| 245 | : | _ _ |a முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி செப்பேடு - |
| 500 | : | _ _ |a சந்திரசேகர அவதானி என்ற சான்றோருக்கு அரியக்குடி என்ற சிற்றூரினை சேதுபதி மன்னர் தானம் அளித்ததை இந்தச் செப்பேடு தெரிவிக்கின்றது. அவதானி எனப்படுவோர் மிகமிக வேகமாக செயல்படும் மனித நினைவாற்றலைக் கொண்டு கேட்போர் வினாக்களுக்கு இலக்கண இலக்கிய, இலௌகீக சம்பந்தமான பதில்களை, தயக்கமின்றி சரியாக தெரிவிப்பவர் ஆவார். இத்தகைய அவதானியான சந்திரசேகரருக்கு வழங்கப்பட்ட அரியக்குடி கிராமம் கிடாத்திருக்கை நாட்டில் அமைந்திருந்தது. இதற்கு கடம்பவன நல்லூர் என்ற பெயரும் வழங்கப்பட்டு வந்தது. |
| 510 | : | _ _ |a சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம், |
| 546 | : | _ _ |a தமிழ்-தமிழ் |
| 653 | : | _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், கொடை, செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், இராமநாதபுரம், இராமேசுவரம், சேதுபதி, முத்துவிஜய ரகுநாத சேதுபதி, மன்னர், சென்னை, அரசு அருங்காட்சியகம் |
| 752 | : | _ _ |a சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகம் |c எழும்பூர் |d சென்னை |f அமைந்தகரை |
| 905 | : | _ _ |a சேதுபதி / முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி |
| 906 | : | _ _ |a கி.பி.1763 |
| 914 | : | _ _ |a 13.0713738 |
| 915 | : | _ _ |a 80.2564629 |
| 995 | : | _ _ |a TVA_CPS_00128 |
| barcode | : | TVA_CPS_00128 |
| book category | : | சேதுபதி |
| cover | : |
|
| Primary File | : |